pf interest

img

பிஎப் வட்டி குறைப்பால் மாத சம்பளக்காரர்களுக்கு 7 லட்சம் நஷ்டம் 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய டிரஸ்டி அமைப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதங்களை 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்கப் பரிந்துரை செய்தது மாத சம்பளதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.